Select the correct answer:

1. பொருந்தாத இணையைக் கண்டறிக:

2. பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு
செரு செறு

3. 'அழுது அடியடைந்த அன்பர்' - என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?

4. 'என்றுமுள தென்தமிழ்' - என்னும் தொடரை இயம்பியவர் யார்?

5. பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற் - இத்தொடரில் 'புயல்' - என்னும் சொல்லிற்கு பொருள்

6. கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

7. 'ஷெல்லிதாசன்' என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?

8. குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?

9. விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?

10. 'திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது' - என்று கூறியவர் யார்?